Activity Report

Pugazh
Pugazh
@pugazhoffl_
Followers: 4,425,734Posts: 691Following: 208
Actor - Kollywood - Valimai, ET, Sabapathi, Mr. Zoo Keeper,veetulavishesham,yaanai,1947,DSP,ESP,Ayothi,Agentkannayiram
View all posts from @pugazhoffl_
ஒவ்வொரு ரசிகனுக்கும் இருக்கும் கனவு தலைவரை நேரில் பார்ப்பது. அப்படி எனக்கு கிடைத்த தருணத்தில், அவ்வளவு இயல்பாகவும், எளிமையாகவும் பேசி பழகினார். மக்கள் அவரை எவ்வளவு உச்சத்தில் வைத்தாலும் அதனை தன் தலையில் கூட ஏற்றிக் கொள்ளாத மனிதர். அதனாலேயே அவர் என்றும் சூப்பர் ஸ்டார்....❤️❤️❤️ @rajinikanth
1726 696196
முதல்முறையாக பின்னால் அமர்ந்திருப்பதற்கு சந்தோஷப்படுகிறேன், என் முன்னால் தமிழ் சினிமா இருப்பதால் (உலகநாயகன்) @ikamalhaasan ஒரு ரசிகனாய் உங்கள் அருகில் இருப்பதே எனக்கு பெருமையாக உள்ளது. சினிமாவில் உங்களை பார்த்து கற்றுக்கொள்ளும் மாணவர்களில் நானும் ஒருவன் என்று கூறுவதில் எந்தவித அச்சமும் எனக்கில்லை. சினிமா கடவுளை கண்ட மகிழ்ச்சியில் நான்♥️ #dsp #audiolanuch 

Pc : @poovarasanphotography
329 371344
And about damn time this Queen got her crown...the NewChef on the block😍
100 74596
படைத்தவன் நினைத்துவிட்டால் 🙏🏻
தடுப்பவன் எவனும் இல்லை🔥

Always Thalaivar Rasigan❤️😘 @rajinikanth 

Thank u @boxoffice_studio
291 105825
179 82355
Happy birthday Amma❤😍Wishing the most beautiful mom the most beautiful Birthday.🎉🥰
Yr's funzone ||happy birthday ||decoration ||cake||

#enjoy 
#funzone 
#party 
#chennai 
#yrs 
#song 
#dance 
#kolapakkam 
#music 
#cake 
#happy 
#smile 
#birthday 
#surprise 
#gift
116 51819 892745
எழுத முடியாத கவிதை அம்மா❤️ இனிய பிறந்தநாள் நல்வாழ்த்துக்கள் ❤️😘 முதல் காதல்❤️

#ammalove #birthdaygirl
432 343436
தோல்வியால் எழுதிய கதை 
வெற்றியை பார்க்காமல் ஓயாது🔥

@boxoffice_studio #cwc6
321 168603
“If you’ve ever dreamed of starting your own fashion label — this is your moment!”

I’m proud to support SSFC — Sowbarnika School of Fashion & Costume, India’s entrepreneurship-driven fashion school where creativity meets real business skills.

🪡 And here’s the best part:
💥 FREE sewing machine for the first 50 students who enroll in their upcoming diploma courses!

Whether you’re a student, designer, tailor, or a dreamer — this is where your fashion journey begins. 🎓

📚 Admissions for 2025 are OPEN now.
📞 Contact: 8015445505
✍️ Limited Seats | Hands-on Training | Real Career Growth

#SSFC #FashionSchoolIndia #EntrepreneurshipInFashion #LearnAndEarn #FashionDesignCourses #FreeSewingMachine #CelebrityEndorsed #AdmissionsOpen2025 #StartYourLabel #DesignYourFuture #FashionCareer #TailorToDesigner #IndianFashionIndustry #SSFCApproved #BrandAmbassadorApproved
30 14631 333268
Max Gold 
Cash for gold 
044-45454545/8300400500

Branches 
T.Nagar/ Usman road/ Anna nagar east/ Anna nagar/ Porur/ Tambaram/ Perambur/ Velchery/ OMR/ Tondiarpet

#maxgold  #GoldExchange #CashForGold #SellGold #EasyGoldSelling  #GoldBuyers #InstantCash #SellYourGold #SouthIndiaGold. #BestGoldPrices #YourTrustedGoldBuyer #InstantGoldCash
#HassleFreeGoldSelling #TrustedGoldBuyer #SellGoldToday #GoldSellingExperts #GoldSellingMadeEasy #SellGoldSafely  #TransparentService  #CustomerSatisfaction  #GoldExperts  #SecureGoldTransactions #ReliableGoldBuyer #GoldSellingExperience #SecureGoldBuyers #BestPriceForGold #maxgoldchennai #sellgoldonline
0 21030 416179
I love you two😍😍😍
155 114908
பக்குவம் இருந்தால் பகைவர்கள் மத்தியில் கூட பட்டம் சூடலாம்...!
321 230569

Similar Profiles You May Like